Home

முகப்பு / ஆய்விதழ் குறித்த அறிமுகம்

வைகை பன்னாட்டு ஆய்விதழ் என்பது சிறந்த ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படும், பல்துறை சார்ந்த பன்னாட்டு ஆய்விதழாகும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்படும் ஆராய்ச்சி அடிப்படையிலான அசல் கட்டுரைகளை ஊக்குவித்து, வெளியிடுவது வைகை ஆய்விதழின் முக்கிய பணியாகும்.

வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன ஆராய்ச்சியின் பரிணாமங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சிறந்த தரமுடைய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கான முயற்சிகளை வைகை பன்னாட்டு ஆய்விதழ் மேற்கொள்கிறது. இதற்கு முன்னர் பிற தளங்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மறுவெளியீடு செய்யப்படுவதில்லை. வைகை பன்னாட்டு ஆய்விதழ் ஆண்டுக்கு நான்கு முறை (மார்ச்சு, சூன், செப்டம்பர், டிசம்பர்) வெளியிடப்படுகிறது.


🎯 நோக்கமும் வரையறையும்

வைகை பன்னாட்டு ஆய்விதழ் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்படும் ஆய்வுக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சிக்கல்களுக்குத் தீர்வுகள் காணும் நோக்கத்துடன், ஆய்வுத் தரத்தை மேம்படுத்தும், நடைமுறை அணுகுமுறை தளத்திற்கான முன்னோடியான ஆய்விதழாக உருவாகிறது.

உயர்தரம் மிக்க பயன்பாட்டு ஆய்வுப் புதுமைகளைப் பதிப்பித்து, அவற்றை பரந்த அளவிலான ஆய்வாளர்கள் மற்றும் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் முதன்மை நோக்கம்.

ஆய்விதழ் பதிப்புத் துறையில் புதுமை, பொதுமை மற்றும் எதிர்காலத் தேவைகள் ஆகிய உயர்ந்த இலக்குகளை முன்னிறுத்தி, பொறுப்புடனும், தொழில்முறை அணுகுமுறையுடனும் செயல்படுகிறது.

  • மின் ஐஎஸ்எஸ்என்: –

  • வெளியீட்டாளர்: வைகை பதிப்பகம்

  • வெளியீட்டு வகை: மின் அச்சு

  • வெளியீடு: ஆண்டுக்கு நான்கு முறை

🌐 INTRODUCTION TO THE JOURNAL

Vaigai International Research Journal is a peer-reviewed, multidisciplinary international journal. The mission of the journal is to promote and publish original research-based articles written in both Tamil and English.

Vaigai Journal takes active steps to publish high-quality research articles in light of the advancements in scientific and technological innovations. Republishing articles that have already been published elsewhere is strictly prohibited. The journal is published four times a year — in March, June, September, and December.


📌 Scope and Definition

Vaigai International Research Journal aims to become a pioneering research platform with a practical approach, solving complex issues through well-defined research hypotheses in Tamil and English, while enhancing the quality of academic writing.

The primary objective of the journal is to publish high-quality applied research innovations and make them available to a wide range of researchers and scholars.

The journal is committed to upholding high standards in terms of innovation, originality, relevance, and sustains these values with a professional and responsible approach.

  • e-ISSN: –

  • Publisher: Vaigai Publications

  • Publication Type: Online (Digital)

  • Frequency: Quarterly (March, June, September, December)

LICENSE

Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.